சிரிப்பு
எந்த வேளையிலும் உன் சிரிப்பு
என நினைவுகளை நிறைக்கின்றது
உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது
கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்
உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்
என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்
எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
ஓயாமல்
உன்னில் 12 இலக்கங்கள்
சிறியோர் முதல் பெரியோர்
வரை உன்னைப் பார்க்கின்றார்
உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்
உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
Recent Posts
Popular Posts
-
அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்வு என்பது தனியான சமாசாரம். ஆரியக் குடியிருப்பு நடந்ததற்கு இருநூறு ஆண்டுகளாக ஆதாரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன....
-
தற்போது இரண்டு சிம்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. இருந்தும் இரண்டினை விட கூடிய சிம் கார்ட்டினை பாவிப்பவ...
-
பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள் என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே மகிழ்ந்திடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் உலகத்தின் அரசன் பிறந்துள்ள...
-
இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை...
-
PROPHETIC ANOINTING AND THE WORKS OF PROPHETS - PART-1, BY PROPHET VINCENT SELVAKUMAR
-
சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய பாலியல் முகாம்கள்- துண்புறுத்தப்படும் தமிழ் பெண்கள்
-
நாளுக்கு நாள் பல சமுகத்தளங்கள் அதிகரித்து வருகிறது. எமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் வலைப்பூவின் வடிவமைப்பின் அழகில் மயங்கி உங்களது வலைபூ...
-
தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?இந்தியாவில் RSS காரரின் முடிவு என்ன ?